Red Rice | சிவப்பு அரிசி |
per kgProduct details
பாரம்பரிய சிவப்பு அரிசியானது மாவேள் இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கம் உறுப்பினர்கள் மூலம்
எந்த வேதிபொருட்கள் இல்லாமல் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்டது.
சிவப்பு அரிசியில் கார்போஹைட்ரேட்டு, மெக்னீசியம் அதிகம் உள்ளது,
இது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. சிவப்பு அரிசியில் நார்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. .
மேலும் இரத்தத்தில் இருக்கும் கொலஸ்டராலின் அளவைக் குறைத்து இரத்தத்தைச் சீராக்கும் திறன் கொண்டது
குடல்புற்று நோய் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள உதவும் நார்சத்துக்கள் அதிகம் உள்ளது.