Categories

All collections

Grosors

Menu

Herbal Roll On INHALER - On&On

Product details

Herbal Roll on Inhaler - On&On

Herbal Roll on Inhaler is a blend of natural essential oils that supports your immunity against bacteria & virus. 

Also helps in reducing inflammation and infection. 

Now clear nasal congestion and phlegm.

 

Ingredients

Camphor oil, menthol, thymol, LLP OS

 

Instructions for use

Remove cap and roll on a few times on both your hands. Rub vigorously and Inhale periodically.

 

Warning

Not for Consumption, Not edible, in case of accidental consumption - consult your doctor immediately.

 

ஆயுர்வேத மூலிகை நுகர்வான்/உறிஞ்சி (Herbal Roll on Inhaler)

100% தூய்மையான மற்றும் இயற்கையான மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மூலிகை நுகர்வான்/உறிஞ்சி (Herbal Roll on Inhaler)

இந்தத் தனித்துவமிக்க ஆயுர்வேத மூலிகை நுகர்வான்/உறிஞ்சி (Herbal Roll on Inhaler) இல் இயற்கை முறையிலான

இன்றியமையாத எண்ணெய்கள் அடங்கிய கற்பூர எண்ணெய் (Camphor oil) மற்றும் தைம் எண்ணெய் - நீர் பிராமி (Thyme oil) இல் 

இருந்துச் சாறு பிரித்தெடுக்கப்பட்டுள்ள தனித்தன்மை வாய்ந்தக் கலவைகள் உள்ளன.

இந்த ஆயுர்வேத மூலிகை நுகர்வான்/உறிஞ்சி (Herbal Roll on Inhaler) தீமை செய்யும் நுண்ணுயிரிகளையும் மற்றும்

கொரோனா வைரஸ் உள்ளிட்டக் கிருமிகளையும் (Bacteria, Virus & Germs) எதிர்த்து அழித்து, உடலின் நோய் எதிர்ப்பு

ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. (Helps build Immunity)

அதன் மூலம் உடலின் ஏற்படும் அழற்சிகளையும் (Inflammations) கட்டுப்படுத்த உதவுவதால், 

நோய்த் தொற்று ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது. (Helps minimise Infections)

 

ஆயுர்வேத மூலிகை நுகர்வான்/உறிஞ்சி (Herbal Roll on Inhaler) பயன்படுத்தும் முறை (How to Use Directions) மிகவும் எளிமையானது.

  1. இந்த ஆயுர்வேத மூலிகை நுகர்வான்/உறிஞ்சியை உள்ளங்கையில் தடவவும். (Apply Roll on Inhaler on your palm)
  2. இரு உள்ளங்கைகளையும் நன்கு அழுந்தச் சேர்த்துப் பலமுறைத் தேய்க்கவும். (Rub on your palms together)
  3. மூக்கில் இரு உள்ளங்கைகளையும் வைத்து அதன் வாசனையைத் தொடர்ந்து நுகரவும். (Simply Inhale the Aroma)

 

குறிப்பு: கண்களில் தடவ கூடாது! பயன்படுத்தக் கூடாது!

(Note: Do not apply it on your eyes)

 

இதன் முக்கிய மூலப்பொருளான கற்பூர எண்ணெய் (Camphor oil) மூச்சு விடுதல் சம்பந்தமான பிரச்சனைகளுக்குத் தீர்வு

என்பது நீண்ட காலமாகவே நீருபிக்கப்பட்டதாகும். (Helps to Treat Respiratory problems)

  1. மூக்கடைப்பை எளிதாக நீக்குகிறது. (Eases Nasal Congestion)
  2. இருமல் ஏற்படாமல் தடுக்கிறது. (Avoid Cough)
  3. தலைவலியைப் போக்குகிறது. (Eases Headache)

மேலும் இதில் கலந்துள்ள இயற்கை முறையிலான இன்றியமையாத மூலிகை எண்ணெய் கலவைகள் உடலுக்கு அழற்சி

எதிர்ப்புச் சக்தியையும் (Anti-Inflammatory) வைரல் கிருமிகளுக்கு / நச்சுயிரிகளுக்கு எதிரான சக்தியையும் (Anti-Viral) அளிக்கின்றன. 

இதனால் இந்த ஆயுர்வேத மூலிகை நுகர்வான்/உறிஞ்சி ( Herbal Roll on Inhaler) கொரானா வைரஸ் போன்றக் கொடிய நோய்க்கிருமிகளைக் கொன்று அழித்தும் மற்றும் 

உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை இயற்கையான முறையில் அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்ததும், 

அதன் மூலம் தொற்றுநோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதும் ஆகும்.

 

பாதுகாப்பாக இருங்கள்! உடல் நலத்துடன் இருங்கள்! (Stay Safe! Stay Healthy!)

 

 

You might like these