BANYAN ROOTS HAIR OIL | ஆல விழுது எண்ணெய் |
Product details
வழுக்கை விழும் நிலை அல்லது சமீபத்தில் ஏற்பட்ட முடியுதிர்வால் வழுக்கை ஆகியிருந்தால் மீண்டும் முளைக்க வாய்ப்பு உள்ளது.
ஆலவிழுது எண்ணெய் :
யாரெல்லாம் பயன்படுத்தலாம்!
1. முடி உதிர்தல் உள்ளவர்கள் ( பொதுவானது! )
2. செம்பட்டை முடி உள்ளவர்கள் / பிறந்தக் குழந்தைக்கு முடி அடர்த்தியாக இல்லாதது / குழந்தைகளுக்குச் செம்பட்டை முடியோடு அடர்த்தி குறைவாக இருப்பது.
3. குட்டை முடியுள்ள மகளிர்
4. அடர்த்திக் குறைவுள்ள மகளிர்
5. உச்சி முடிக் குறைந்துள்ள மகளிர்
6. முடி இழப்பு மரபணு அற்ற குடும்பத்தில் வழுக்கை விழுந்த நபர்கள் குறைந்தது 6 மாதங்கள் பயன்படுத்தி இயல்பு பெறலாம்.
7. மரபணு பாதிப்பு இருந்து முடி உதிர்தல் இருந்தால் கூடுதல் மருத்துவத்துடன் இந்த எண்ணெய் தேய்த்தால் இயல்பு நிலை பெறுவார்கள்.
இளநரை உள்ளவர்கள் இதனுடன் கொட்டைக்கரந்தை எண்ணெய்யை இணைத்து பயன்படுத்த தீர்வு உள்ளது.
மேலும் இந்த எண்ணெய் தீர்வு தருகிறது.
தொடர்ந்து ஆறு மாதங்கள் பயன்படுத்தினால் தீராததும் தீர்வுக்கு வரும்!